பக்கம்:திருவெம்பாவை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏதேனும் ஆகாள் 11

மிக்க நேரம் உறங்குவதால் அவர்களது கண் பார்வைக்கு வலிமை உண்டாகிறது.

வன்செவியோ நின்ச்ெவிதான்?

என்று கேட்டவர்கள். 'உன் செவிக்குக் தாழ் போட்டிருக்க வில்லையே, அது திறந்துதான் இருக்கிறது. அது மிகவும் வன்மையுடைய செவியோ?" என்கிருள்.

வன்செவியோ கின்செவிதான்?

"மாதே, நாங்கள் வாழ்த்துகிற வாழ்த்தொலிக்கு உரியவன் மகாகே வன். அவன் கழல்கள் நீண்ட கழல்கள். நாங்கள் வாழ்த்துகிற வாழ்த்தும் நெடுந்துரம் கேட்கும். வீதி முழுவதும் கேட்கிறது. ஒவ்வொரு kட்டிலும் உள்ளவர்கள் எங்கள் வாழ்க்தொலியைக் கேட்டு எழுந் திருந்து விளக்கை ஏற்றி வீதி மாடத்தில் கொண்டு வந்து வைக்கிரு.ர்கள். வன் செவியோ, நின் செவிதான்?’’

மாதேவன் வார்கமல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் கின்றும் புரண்டிங்ங்ன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னே,என்னே!

பிறகு தங்களோடு வந்த தலைவியைப் பார்த்துச் சொல் கிரு.ர்கள், "அவள் விம்முவாள் என்றும். மெய்ம்மறந்து இருப்பாள் என்றும், அமளியிலிருந்து புரண்டு விழுவாள் என்றும் சொன்னயே. இங்கே அவள் அப்படி எந்த நிலையும் அடையாமல் வீணே கிடக்கிருளே. நம்முடைய தோழியின் தன்மை இதுதான?' என்று கேட்கிருள்.

மாதே வளருதியோ? வன்செவியோ கின்செவிதான்? மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/12&oldid=579205" இலிருந்து மீள்விக்கப்பட்டது