பக்கம்:திருவெம்பாவை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. திருவெம்பாவை

தென்ளைன் முைன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்.

பாடுவதற்கு முன் தரனன என்று இப்போது சொல் கிருர்களே, அது போன்றது.தென்ன என்பது. பாடுவதற்கு முன்னல் இராகத்தைத் தொடங்கும்போதே நீ தீயில் விழுந்த மெழுகுபோல உருகி நிற்பாயே. நாங்கள் இன்று இவ்வளவு பாடியும் சும்மா இருக்கிருயே! எல்லோரும் சேர்ந்து பாடியும் சும்மா படுத்துக் கிடக்கிருயே’’ என்கிருள்.

என்ஞனே என்.அரையன், இன்னழுதுஎன்று எல்லோமும் சொன்ளுேம்கேள், வெவ்வேருய், இன்னம் துயிலுதியோ?

ஆனை என்பது பெருமைக்குரிய வார்த்தை. விலங்குகளில் மிகப் பெரியது. என் ஆனை என்பது திருவண்ணுமலையிலுள்ள என் பெருமானேக் குறிக்கும். என் அரையன் என்றது எங்களுக்குத் தலைவன் என்றபடி. சாவா மூவாப் பெரு வாழ்வு தருபவன் ஆதலின் இன்னமுது’ என்ருள். 'நாங்கள் எல்லோரும் சேர்ந்து சொன்னுேம். தனித்தனியாகவும், வெவ்வேருகவும் சொன்னுேம்’ என்பதைக் குறித்து,

எல்லோமும் சொன்ளுேம்கேள், வெவ்வேருய் என்கிருள். ஒருத்தி சொன்னலே எழ வேண்டியவள், எல்லோரும் சொன்ன பிறகும் துயில்கிருளே என்ற

இன்னம் துயிலுதியோ? என்கிருள். "இறைவனுடைய திருவுருவத்தைக் காணும லேயே, சின்னத்தைக் கேட்டே உருகுகின்ற நீ. இப்போது இத்தனை பேரும் அவன் பெருமையைச் சொல்லியும் சும்மா கிடக்கிருயே! உன் நெஞ்சம் வலியதோ? நீ அறியாமை உடையவளோ? சும்மா கிடக்கிருயே!”

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடித்தியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/37&oldid=579230" இலிருந்து மீள்விக்கப்பட்டது