பக்கம்:திருவெம்பாவை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாளா கிடத்தியால் 35

என்றது இப்படி படுத்துக் கிடப்பதும், சும்மா இருப்பதும் உனக்குரிய சில..காரியங்களா என்ற பொருளையுடையது.

பல அமரர் உன்னற்கு அரியான்

தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர்கள் என்று சொல்வது வழக்காதலின் பல அமரர் என்கிருள். அவர்கள் நினைத் துப் பார்ப்பதற்கும் அரியவன் ஆதலின் உன்னற்கு அரியான் என்கிருள். அப்படி உள்ளவாகள் பலர் அல்ல. அவன் ஒருவன்தான். எனவே,

ஒருவன்

என்கிருள். அவன் ஒப்பற்றவன் பெரும் புகழை உடையவன் என்ற எண்ணத்தோடு

இருஞ்சீர்ான்

என்கிருள்.

முன்பெல்லாம் திருவீதியில் எம்பெருமான் எழுந்தருளும் போது சின்னங்கள் வாசிப்பார்கள். 'மூர்த்தி எழுந்தருளு வதற்கு முன்னே அந்தச் சின்னங்கள் காத் ல் கேட்டவுடனே, 'சிவனே என்று வாய் திறந்த முழங்குவாயே! பாடுவதற்கு முன்னுல் தென்ன என்று சொல்வதற்கு முன்பே தீயிற் சேர்ந்த மெழுகுபோல உருகுவாயே' என்கிருள். -

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய். தென்னுஎன் முைன்னம் திசேர் மெழுகுஒப்பாய்

சின்னங்கள் என்பன இறைவன் எழுந்தருளுவதற்கு முன் ஊதுகின்றவை. மிக நீளமாக இருப்பவை. சிவபெருமானைக் r காணுமல், அந்தச் சின்னங்களின் ஒலியைக் கேட்ட அளவில் சிவனே என்று வாய் திறந்து உருகுபவள் ஆயிற்றே" என்கிருள். . :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/36&oldid=579229" இலிருந்து மீள்விக்கப்பட்டது