பக்கம்:திருவெம்பாவை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Liss6d)6]] நோன்பு

தமிழ்நாட்டில் நவராத்திரிக் காலத்தில் பெண்கள் பசுவைப் போல ஒரு பொம்மை செய்வது உண்டு. அதற்கு அலங்காரம் செய்து, கோலாட்டம் போட்டு வீடுதோறும் எண்ணெய், பணம் முதலியவற்றை வசூல் செய்வார்கள். அதுபோல் பழங்காலத்தில் மார்கழி மாதம் முழுவதும் நெய், பால் முதலியவை உண்ணுமல் விரதம் இருந்து தை மாதத்தில் விரதத்தை முடித்து நீராடுவார்கள். விரதம் முடிந்த உவகையினுல் அப்போது நீராடுவதால் அவர்களுக்குச் செய்வினை முடித்த செம்மல் உள்ளமிருக்கும். விரதம் தப்பாமல் நிறைவேற்றிவிட்டோம் என்ற திருப்தி உண்டாகும். தை மாதத்தில் தம் தாயருடன் சென்று நீராடுவார்கள். இப்படி ஆடுவதை அம்பா ஆடல்' என்று சொல்வது வழக்கம்.

வெம்பா தாக வியல்நில வரைப்புஎன அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்

என்று பரிபாடல் இதைச் சொல்கிறது.

தாங்கருக என்று 5alಣಿಕತೆ ாடுதல் -- - என்று பரிபாடல் 11- فاني பாட்டில் வருகிறது.

. இனிய பண்பின் இன் தை நீராடல்?’ என்றும்

பரிபாடல் உரை கூறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/6&oldid=579199" இலிருந்து மீள்விக்கப்பட்டது