பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203


263 'பொய்ந்நூலால் அச்ச மயக்கத்தினர் ஆதரிக்கத் தெய்வங்கள் வச்ச மயக்கத்தினர் வாழ்வு.' (கத்திஞர் - பிதற்றுபவர்கள்; வச்ச - உண்டாக்கி வைத்த, மயக்கத்தினர் - மாயையை யுடையவர்.) என்று பேசுவர். எனவே, உலகினைப் புரத்தல் பொருட்டு, பக்தி நெறியால் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் எல்லாச் சமயநெறிகளும் எம்பெருமானலேயே வெளி யிடப் பெற்றவையாகும். அருமையும் எளிமையும் : எம்பெருமானின் எளிமைக் குணத்தை, 'பத்துடை அடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன்' (பத்து-பக்து ' என்று பேசுவர் ஆழ்வார். திவ்வியகவி 'தூயசனகாதி யாரும், ஒதிவணங்கற் கரியார்' என்றும், அவனது அருமைக் குணத்தை கூறுவர். மேலும் அவர், "மேகன் அயன் அம்கொண்டார் வேணியரன் காண்பரியார்' என்றும், -எண் சிங்தைக்கு ஓரா இருந்தான் ஒருநாள் விதுரனுக்கு வாரா விருந்தான்' (எண் சிந்தை எண்ணுகின்ற மனம்; ஒரா - அறியப் பெருமல்; வாரா - வருதற்கு அரிய விருந்தான் - விருந் தினன்; 144. ւու-Յ - 59 141 பாடல் 67 145. திருவாய் 1.3:1 148. பாடல் - 18 146. பாடல் -36