பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232


232 வீற்றிருந்து ஒப்புயர்வற்ற கருணையினல் மெதுவாக அசைந்து ஊஞ்சல் ஆடுவீராக’ என்று வேண்டுகின்ருர் ஆசிரியர் இப்பாசுரத்தில். - வண்டு * தலைவனைப் பிரிந்த தலைவி அப்பிரிவைப் பொருது தலைவனிடம் வண்டைத் தூதுவிடுவதாகச் செய்யுள் புனைவது வண்டு என்னும் கலம்பக உறுப்பாகும். இது 'வண்டோச்சி மருங்கணதல் என்ற அகப்பொருள் துறையாகும். "உறவே துமக்கு வண்டீர்! வேங்கடேசர்பண்டு தியால் நிறவேய் அனையசொல் மான் இடை போம்படி நித்தமுலை - அறவே பருத்தன நீரோ குழலில் அமர்ந்துமலர் கறவேயுண் டாடுகின்றீர் நடுப்போம் விண்டு கண்ணு விரே...' (பண்டு-முற்காலத்தில்; ஊதிய-வாசித்த: வேய். மூங்கில்; இடை-இடுப்பு: நித்தம்-நாள்தோறும்; அறவே. மிகவும்; நீரோ-நீங்களோ, குழல்-கூந்தல்; நறவு-தேன்; நடு-நடுவுநிலைமை; போம்-அழியும்; விண்டு.(இவகள) விட்டு; நண்ணுவிர்-செல்லுங்கள். "வண்டுகாள், எம் தலைவியிடம் உமக்குஅன்பு இல்லை. குழலின் இசையை யொத்த சொல்லும் மான் நோக்கு போன்ற பார்வையும் உடைய இவளது இடுப்பு அழியும்படி இவளது கொங்கைகள் நாள் தோறும் 204. பாசுரம்-45,