பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286


286 அன்புடனும் ஆதரத்துடனும் நிறைவேற்றி விட்ட தாகவே நினைக்கின்றேன். குறையிருப்பின் அது என் னுடைய குறையே. ஆயினும், பக்தியிலும் ஆதரத்திலும் இப்பணியை ஆற்றுவதில் குறை இருப்பதாக என் மனம் கருதவில்லை. இறுதியாக, திருமங்கையாழ்வாரின் இரண்டு பாசு ரங்களில் ஆழங்கால் பட்டு இப்பொழிவுத் தொடர்களைத் தலைக்கட்டுகின்றேன். "தாயே தங்தைஎன்றும் தாரமேகிளை மக்கள்என்றும் நோயே, பட்டொழிந்தேன் நுன்னைக்காண்பதோ ராசையிஞல் வேயேய் பூம்பொழில்சூழ் விரையார்திரு வேங்கடவா! காயேன் வந்தடைந்தேன் கல்கியாளென்னைக் கொண்டருளே! " தெரியேன் பாலகனுய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன் பெரியே ஞயினபின் பிறர்க்கேயுழைத் தேழையானேன் கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா! அரியே! வந்தடைந்தேன் அடியேன.ஆட் கொண்டகளே.' - நூல் முற்றுப் பெற்றது - so 281, பெரி. திரு. 1 : 9 : 1. 282. பெரி. திரு. 9 : 7