பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


33 வேங்கடத்தையும் அதனைச் சூழ்ந்த நாடுகளையும் ஆண்ட வன். புல்லி ஆண்ட நல்ல நாட்டைக் கடந்தால் வடுகு மொழி வழங்கும் வடுகர்நாடு வந்துறும் என அறியக் கிடப்பதால், தமிழகத்தின் வடஎல்லையைக் காத்து நின் றவன் இப் புல்லி எனக் கூறுதல் தவருகாது. 'புடையலம் கறழ்கால் புல்லி குன்றத்து நடையரும் கானம் விலங்கி, நோன்சிலைத் தொடையமை பகழித் துவன்றுகிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும் மொழிபெயர் தேஎம்.' (புடையல்-ஒலிக்கின்ற, நடைஅரு-செல்லற்கு அரிய, விலங்கி-கடந்து; நோன்சிலே-வலிய வில், பகழி. அம்பு; பிழி-கள்; கவி.செருக்கு; மொழி பெயர்-வேற்று மொழி வழங்கும்; தேஎம்-தேசம்.) - என்ற அகப்பாட்டடிகளால் இது தெளிவாகின்றது. இப் புல்லி என்பான் கள்வர் இனத்தாரின் தலைவனுவான். சங்க காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் அமைதி யைக் குலைத்து நாட்டைப் பாழாக்கிய களப்பிரர் என்ற இனத்தாரையும் கள்வர் குலத்தவராகவே கருதுவர் சில வரலாற்று ஆய்வாளர்கள். தென்னவர் என்று வழங்கப் பெறும் பாண்டியர் கள்வர் தலைவராவர் என்றும், அப் பாண்டியர் படைக்குப் பயன்பெறும் யானைகள் யாவும் கள்வர் தலைவனகிய புல்லி வாழும் வேங்கடத்தினின்றே வந்தன என்றும் அகப் பாடல்களால் அறியக் கிடக் கின்றன. "ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்; ஏவல் இளையர் தலைவன்; மேவார் அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப் T43. அகம்-295 வேதி, 3