பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


86. பெருமாள் கோவில் (காஞ்சி), அழகர்மலை ஆகிய திருப் பதிகளை, "தேளுேங்கு நீழல் திருவேங் கடமென்றும் வாளுேங்கு சோலை மலையென்றும்-தாளுேங்கு தென்னரங்கம் என்றும் திருவத்தி யூரென்றும் சொன்னவர்க்கும் உண்டோ துயர்' (அத்தியூர் - காஞ்சி.) என்று தம் பாரதத்தில் பாடியுள்ளது ஈண்டு கருதத் தக்கது. (3) ஆசிரிய மாலையுடையார் புடையது நெடு மால் வரைக் கப்புறம் புகினும் என்று கூறுவர். (4) இவற்றையெல்லாம் நன்கு அறிந்தே சிவ பரத் துவம் கூறும் அத்துவித சமய வாதியாகிய நச்சிர்ைக் கினியரும், "நிலங் கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகம் தவஞ்செய்து வீடுபெற்ற மலை" என்று எழுதிப் போந்தார். . (5) கம்ப நாடனும் கோடுறுமால் வரையதனக். குறுகுதிரேல் உம் கொடிய கொடுமை நீங்கி வீடுறுதிர்' என்று கூறுவர். மேலும் அவர், - 'வலம்கொள் நேமி மழைகிற வானவன் அலங்கு தாளினை தாங்கிய அம்மலை விலங்கும் வீடுறு கின்றன மெய்நெறிப் புலன்கொள் வார்கட் கனையது பொய்க்குமோ?" என்று அம் மலையைச் சிறப்பிப்பர். 46. பெருந்தேவனர் பாரதம். 47. கிட்கிந். நாடவிட்ட29. 48. கிட்கிந்-ஆறு செல்-36,