பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 27 நினைவி ருந்ததில்லை யாயி னெஞ்சு நஞ்சு கொல்லும்பற் குனனி ருந்த வேங்கடப்பொற் கோயில் கொண்ட சோதியே. 3. இடியி டிக்கிற் சூறை வீசி யெதிரடிக் கிற்பூ கம்பம் படி நடுக்கினாழி யூழி படவெடுக்கினென் கொல்நின் அடிபி டித்த நெஞ்சமுள்ள ரஞ்சலில்லை யருள்செயக் கொடிபி டித்த வேங்கடப் பொற் கோயில் கொண்ட சோதியே. 4. பெருகி ருக்குநெறிநடந்துன் னருகி ருத்தல் பெட்பநின் முருகி ருக்கு மலையினிற்கும் தருவு ருக்கு முயல்வர்காண் ஒருகு ருக்களொப்ப நின்னை யுருகிருக்க வுள்ள மேஎய்க் குருகி ருக்கும் வேங்கடப்பொற் கோயில் கொண்ட சோதியே. 5. படியிருந்துன் னுலகருந்து பவள வாயின் வடிவெலாம் நெடித ருந்து பொறையர் துங்க னிலையு மென்கண் வருவதோ 2.TüF வீடு; மகவு - குழந்தை; நஞ்சு - நைந்துச் பற்குனன் - அருச்சுனன். 3. சூறை - சூறாவளி, பெருங்காற்று, படி-பூமி, ஆழி கடல். - 4. நெறி - வழி; பெட்ப மிக, விரும்பி, முருகு-அழகு;