பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 12 13. 11. 12. 13. திருவேங்கட மாயோன் மாலை அடிம லர்ந்து கமழினென் சொ லணிய லென்றும் வாடுமோ குடிம லர்ந்த வேங்கடப்பொற் கோயில் கொண்ட சோதியே. வேறு கருவேய்ந்த விப்பிறவியற மாந்தருக் கருளல் கருதேந்த னிற்பர விமுன் மருவேன் கடக்கரியின் மிசையாஞ் செகத்தரசு மதியேன் கிடக்க மலைமேல் ஒருவேங்கை நற்றருவோ டெது.வாம் படிக்குமென உனும்வேந்தன் பத்தர் குலமன் திருவேங் கடத்துநல வுபசாந்த சித்தரடி தினமேந்த நிற்கு மொளியே. வேறு கணக்கற் றிறந்தன வெனக்குப் பவங்களுங் கதிக்குப் புறம்பெனநீ தணக்கக் கொடுஞ்செயல் பெருக்கப் புரிந்தனன் றவத்திற் றிருந்திலேனை இணக்கத் தெரிந்திலை யெனைத்துத் திறங்களு மியற்றத் தெரிந்தனையால் குணக்கற் பகந்தயைக் கடற்கத்தனென் றிசைகொழிக்க கப்பெறுந் தெய்வமே. தொடையல் - மாலை; கோதை பூர் ஆண்டாள், சொல்லணியல் - சொல் மாலை; வேங்கடத துத் திரியும் சாந்த சித்தர் சிறப்புரைப்பது. பெருந்தெய்வம் போற்றுகை.