பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 3 1 14. ஆக்கியோன் பாயிரம் ஆரா வமிழ்தின்முனோர் பாடிய தமி ழாலே மகிழுனை யடிநாயேன் சீரா கவக வியானோ திய துதி தீதாயினு முயிருட னார்வாய் நாராயண பரதேவா வடமலை நாதா பரிவின்ய சோதாதிருமுலை நேராயுணு மொருநீபேய் விடமுலை நீடா ருயிருடனுகர் வாயே. திருமாலிருஞ் சோலை மலையழகர் தாழிசை மாலை சோமச் செந்திரு. மாதிற்கன்பினர் தேவர்க்கும் பெருந்தேவனார் சீர்நிற்குஞ்சட கோபற் கின்னருள் சேரத்தந்து கொள்கீலனார் சோமச் சந்த விமானத் துள்ளிருஞ் சோலைச் சுந்தர ராசனார் சோதிப் பொன்னடி ய்ோதிச்சிந்தைசெய் தூயர்க் கென்குறை யுண்டரோ. வேறு செந்திரு மாலிருஞ் சோல்ையிலே சோமச் சர்த விமானத்தினுட் டெய்வ சிகாமணிசெய்ய மலர்ப்பதஞ் சென்னி மிசைப்புனைய தாழிசை լD IT 5Ծ) Ճն) = சேமம் - நல்வாழ்வு. காவல்; திருமாது - திருமகள்: சடகோபன் - நம்மாழ்வார்; சீலனார் - நல்ல தன்மையுடையார்; சுந்தரராசன் - அழகர் திரு நாமம்; சிந்தை செய்தல் - தியானித்தல்