பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 3.3 5. திரு மதுரையிற் பெரிய மதிமரபினுத்தமர்கள் திகழ் வரிசையிற் றலைமைசெய் செழியன் மலயத்துவசன் வழிபட வவற்கெனவொர் செயமக ளளித்துல கெலாம் - ஒருகுடையின் வைத்தரசு புரிய நிகழ்வித்தவனை யுயர்கயிலை யிற்பர மர்வந் -- - தொளிர் மணமுடிக்க வருளுதவி விடைவெற்பின்வரு மொருவர் திருவுக் கழகரே. எங்கட் கெனமாலிருஞ் சோலைவந்தவ ரேறு திருவுடையார்க் கென்னிலை சொல்லிவரற்கென் னிதயத்தை யேவிய தென் பிழையே * = துங்கத்தவர் படிச் சோதியிலோ விழித் தொல்லருள் வெள்ளத்திலோ து துய்யவனப் பிலோ மையல் விளைத்தது தூதை நினைத்திலதே. வேறு தானோ தனக்கு நிகர்மாலிரும் பொழிற் றண் சிலம்பிற் - - றேனோ வெனுமொழி யாயொரு காளை திகைக்க வந்து மனோ கண்ணென்றுவெம்மா வந்ததோ. வென்று விண்டுபின்னும் மானோ வினவி விடைவேண்டி நின்றவிம் மாய மென்னே. செழியன் பாண்டியன் செயமகள் வெற்றித்திரு மகள்; கயிலையிற் பரமர் - சிவபெருமான்; விடை வெற்பு - அழகர் மலை. - இதயம் - மனம்; படிச்சோதி - திருமேனியழகு விழி கண். சிலம்பு - மலை; காளை - இளைஞன், விண்டு - சொல்லி. o