பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருவேங்கட மாயோன் மாலை திருமந்திரப் பாடல் காப்பு நன்று மோந மோநாராயணாய மந்திரம் என்று மோது வாரே தேவ ராவ ரன்றியும் சென்று சேரலாகா வீடு சேய்ம்ை யொன்றிலை ஒன்று காலமே போகாம லோதனன்றரோ. 1. திருமந்திர பஞ்சரத்தினம் 1. ஈதொரு மந்திர மோதினன் வாய்மொழி யெப்படி யோவவ ணப்படியாம் ஒதில னென்றெவ னோதுவ னோவவ னுள்ளம்பி ளப்பதுங் கள்ளமிலை காதலன் வாழக் கனகன் படுங்கதை காணத்தெரிப்பதும் பேணத்தகும் ஆதலி னோதுமி னோதவி னிப்பதொ ராரமு தோநமோ நாராய னாய. 2. கொல்ல வருங்களி றொல்லை யடங்கிக் கும்பிட்டு நிற்கவுமம்பிட்ட யாவும் எல்லையிறேமல ரென்னவு நாக மேறுவிடமமு துாறவு மெல்லாம் வல்லையெரிந்து கெடச் செயும் வெந்தி மன்னுங் குளிர்புன லென்னவுஞ் செய்யு நல்லதி ருமந்தி ரமிது கண்டீர் நாஞ்சொலு மோநமோ நாராய ணாய. திருமந்திரப் பாடல் காப்பு : ஒதுவார் - செபிப்பா, சேய்மை - துாரம். 1. வாய்மொழி - உண்மை; காதலன் - புதல்வன்; கனகன் - இரணியன். 2. களிறு - யானை, ஒல்லை - விரைவில்; நாகம்-பாம்பு; விடம் - நஞ்சு, கண்டீர் - முன்னிலையசை,