பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 3 5 3. பேயினுந் துன்பிலை நோயினுந் துன்பிலை மித்துக்கொளாதுளம் வைத்துக் கொளின் ஒயினு மீதொரு மந்திர மோதுறி னுாற்றமு மாமிக வேற்றமு மாம், தாயினு மாயின செய்யுமி தென்றுமுன் தண்குறை யற்கலி கன்றிமுன் கண்ட மாயிருந் தெய்வத மந்திர கற்பகம் வாழ்த்துமி னோ நமோ நாராய னாய. நாளொடு கோளு மளந்து தனக்கு நன்றென் றிரணியன் மன்றலி னட்ட நீளுயர் தூண்டு கோளரி த்ந்து நெஞ்சு பிளப்பிக்க வஞ்சன் விளைத்த கோளின் விளைந்த வதிசய மெல்லாங் கொற்றத் திருமந் திரவிளை யாடல் வேளைவி டாமன் முயன்று செபிக்க வேண்டுவ தோ நமோ நாராய ணாய, வானந்த ரும்கடல் வையந்த ரும்வெலும் வன்மைத ரும்பெருந் தன்மைதரும் மானந்த ரும்வெகு மானந்தரு மெழில் வண்ணந் தருநல வெண்ணந்தரும் l 4. பித்துக்கொளாது - பைத்தியம் பிடியாது; ஒயினும் - தளரினும், ஊற்றம்-மனவெழுச்சி; ஏற்றம்-உயர்வு; குறையல் கலிகன்றி - குறையலூரில் வந்த் திருமங்கை யாழ்வார் மந்திரகற்பகம்- மந்திரமாகிய கற்பகம்; தற்பகம் - வேண்டியார்க்கு வேண்டியன நல்கும். தேவதாரு. நாள் - நட்சத்திரம்; கோள் - கிரகம்; மன்று சபை: கோளரி - நரசிங்கம்; வேளை - காலம், சம்யம்.