பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 39 2. நாதா ஒ.நமோ நாராயணாய மந்திரம். ஒதா தேனை நீயோதேர்வை யோர்வ தொன்றிலன் சீதா லோகமாதா காதல தேடி வந்தருள் பரதா பாதுகா வாயீது பார முன்னதே. வேறு 3. மந்திர மோநமோ ணாய மங்கள மோநமோ நாராயணாய மைந்த்ருமோ நமோ நாராயணாய மாதரு மோநமோ நாராயணாய தந்தையு மோநமோ நாராயணாய தாயரு மோநமோ நாராய ணாய சிந்தையு மோநமோ நாராய ணாய தெய்வமு மோநமோ நாராயணாய. 4. உத்தியுமோ நமோ நாராயணாய உறவது மோநமோ நாராயணாய சித்தியுமோ நமோ நாராயண்ாய செல்வமு மோநமோ நாராய ணாய , பத்தியு மோநமோ நாராய ணாய பயப்பது மோநம்ோ நாராயணாய முத்தியுமோ நமோ நாராயணாய ੇ முழுவது மோ நமோ நாராய ணாய. சீதா - சீதை: பாதுகை - திருவடி. மங்களம் - நன்மை. 1. உத்தி - யுக்தி, பத்தி - பக்தி; முழுவதும் - எல்லாமும்.