பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 10. திருவேங்கட மாயோன் மாலை அம்புவி செம்பொன்பெண் ணனைத்து முதவல உம்பரு முதவல ரொருவரு முதவலர் எம்பெரு மானரு ளெய்த வுதவற்கு நம்புவ தோநமோ! நாராய ணாயவே. குறிய முனிக்குக் கடல்குடிப் பித்ததும் தறியிற் பரம்பொருள் தான் வரக் கண்டதும் நெறியிற் செல்வாருள நிற்பது நாவிற்கு நறியது மோநமோ நாராய ணாயவே. புத்தியிற் றெய்வதம் பொலியப் பொலிவது சித்திய தின்பஞ் சிறப்ப திறப்பது முத்திய தென்றுபன் முனிவர் பெருந்தவர் நத்திய தோநமோ நாராய ணாயவே. 3. திருமந்திர பஞ்சகம் வேறு பானமோ டாகார மான பாலதோ தேனாவ தோநற் கானமோ போகாதிவேறு காதலோ மேலாய மோன ஞானமோ யாதேனு மாகநாளுமே வாயார வோதுப் ஒநமோ நாராய ணாய வோசையே காதார வாழ்க I []. 1. o உம்பர் - தேவர். குறியமுனி - ஆகத்தியர் தறி தூண்; உள்ளம், மனம். தெய்வதம்-தெய்வம்; பொலிய - விளங்க, நத்தியது. விரும்பியது. - உளம் - திருமந்திர பஞ்சகம் பானம் - நீர்; மோனம் - மெளனம்.