பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கடலின் கல் முத்துக்கள்

திரு. வி. க அவர்கள் எழுதிய நூல்கள் பல, பற்பல: அவைகளில் உரைநடை நூல்கள் 41. இவைகள் அவர் தமிழ்க்கடலில் மூழ்கி, ஆய்ந்தெடுத்த நல் முத்துக்கள்.

இம்முத்துக்களின் பட்டியலைப் பார்ப்போமா?

திரு. வி. கவின் நூல்கள்

வ. எண் ஆண்டு நூலின் பெயர்

1. 1907-10 பெரிய புராணம்-குறிப்புரையும் வசனமும்

2. # 908 கதிரைவேற் பிள்ளை அவர்கள் சரித்திரம்

3. J ?9 திருமந்திரம் (பார்வை)

4. 1 9 5 அருணாசல புராணம்

(சில சேர்க்கை)

5. குசேலோ பாக்கியானம்

குறிப்புரை முதல் 2 அத்தியாயங் கட்கு மட்டும்,

l