பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறிதொரு இடத்தில்:

‘பொருளில்லார்க் கிவ்வுலகும் அருளில்லார் கந்தப்

புவியுமிலை என்றுரைத்தார் பொய்யாமொழியாளர் தெருளிரண்டில் ஒன்றுமின்றி திரிகின்றேன் இங்கே

திருவெல்லாம் விளங்குகின்ற தெய்வமுருகையா! இருளிருந்து கூவுகின்றேன் எடுத்தனைப்பா ரில்லை

இரங்குக் தாய் தந்தை என்றே இறைவ! கினை

அடைந்தேன். மருளிருக்கு மதியனென்று வாளா நீ இருந்தால்

வாழ்வதெங்ஙன் இயற்கையிலே வாழும்

பெருந் துரையே’ ‘'என்று மனமுருக வேண்டுகிறார். காக்க வேண்டியது முருகன் கடன். யாரை காக்க வேண்டும்? தன்னை வழிபடு வோரை! எப்படிக் காக்க வேண்டும்?

‘பொய் பகை பொறாமை லோபம்

புகுந்துறாவாறு காக்க வேண்டும். அது போதுமா?

வெஞ்சினம், காழ்ப்பு, நோய், பிணி, கேடு செய்யும் எண்ணம், வஞ்சகம் இதனின்றும் காத்தல் வேண்டும்.

கொலைபுலை நீக்கி யெங்குங் குணஞ்செயல் அறிவைக் காக்க அலைமன அவதி போக்கி அமைதியைக் காக்க காக்க உலகெலாம் ஒன்றி கிற்க உயரறங் காக்க காக்க கலை வளர் மதியக் தோயுங் கடிவரைச்

செம்மைத்தேவே**

திரு. வி. கவும் கார்ல் மார்க்ஸும்

மனிதனின் தனி உடைமையை எதிர்த்தவர் பலர். இந்த தனிமையைத் தொலைக்க வேண்டுமென்று இந்நாளில்

  • முன் குறிப்பிட்ட நூல், பொது, பக். 45.
*
  1. 3 * 3 * பக், 48.

237