பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்களின் முடிவு

நூல்களின் முடிவு நீத்தார் பெருமையை நாடுவதாக

இருத்தல் வேண்டும் என்பது பெருமை திறனில் உள்ள பாட்டின் கருத்து.

உயர்ந்தது எது?

அடுத்த குறளோ, உலகில் உயர்ந்தது எது என்ற கேள்விக்குப் பதிலுரைக்கிறது. உ ல கி ல் உ ய ர் ந் த து அறவோர் பெருமையே.

பெருமை எதனால்?

ஐந்தவித்தலால்

ஐந்தவித்தவன், சான்றோன்:

‘ஐம்புலன் வகைகளைத் தெளிந்தவன். இவன் வழி

உலகம் இயங்கும்.’

அடுத்த ஐந்தாவது குறள் ஐம்புலன்களை காக்கும் மன உறுதியுடையவன் மேலான செல்வத்தை உடையவன்.

ஐந்தவித்தவனே சான்றோன் ஐந்தவித்தவன் ஆற்றல்

ஐந்தவித்தவனின் ஆற்றல் பெரிது, பெரிது மாணப் பெரிது.

ஐந்தவித்தவனை அறிவது எங்கனம்?

ஐந்தவித்தவனின் அறிகுறிகள்.

ஐந்தவித்தவனுக்குக் கோபம் பிறப்பதில்லை; அவன் ஒரு குணக்குன்று.

ஐந்தவித்தவன் மொழி சிறப்பு:

அவன் பேச்சு முறை அவனைக்காட்டும் அடுத்த அறிகுறி. இது அவன் தனிச் சிறப்பு.

3 &