பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

12. ஜஸ்டிஸ் கட்சியும் திரு. வி.கவும்

ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையை மறுப்பதே பெருந் தொண்டாகக் கொண்டார் திரு. வி. க.

  • வகுப்பு : வாதத்தால் காட்டின் ஒருமைப்பாடு குலையும் என்று கான் கம்பினேன்; உறுதியாக கம்பினேன். அங்கம்பிக்கையினின்றும் நான் மாறுதலை அடையவில்லை. வகுப்பு வாதத்தைக் காங்கிரஸ் ஏற்கும் நிஜல நேர்ந்தாலும் யான் காங்கிரசுடன் பிணங்கியே நிற்பேன்’ 4.

இதுவே திரு. வி. க வின் ஆழ்ந்த கருத்து.

ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையைத்தான் திரு. வி. க. கண்டித்தார்; தாக்கினர். ஆனல் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைத் தாக்கினரல்லர். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் திரு.வி.க.வின் கண்பர்களே, அன்பர்களே.

ஜஸ்டிஸ் துரண்களில் ஒருவர் டாக்டர் சி. நடேச முதலியார். அவரது டெலிபோனும் மருந்தும் திருவல்லிக்கேணி மக்களின் பொதுவுடைமையாக விளங்கின. அன்பின் உருவானவர் டாக்டர் கடேச முதலியார் அவர் திரு. வி. க வின் நண்பர்.

திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்பு (அரசியல்)