பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

123

செல்வத்திற் சிறந்த தியாகராஜ செட்டியார். பரந்து விரிந்த சோலைகள் சூழ்ந்த, அரண்மனையென்று சொல்லத்தக்க, தமது பெருமாளிகையில் கிராமத் தாரைப் போலத் தோய்த்து உலர்ந்த வேட்டிகளிரண்டு கீழொன்று மேலொன்று அணிந்து, தம்மைக்கான வருபவரோடு பேசுங்காட்சி, எமது முன்னே தோன்றித் தோன்றி எமது உள்ளத்தைக் குழையச் செய்கிறது. குழைந்துருகும் உள்ளத்தோடு அவரது குடும்பத் தார்க்கு எமது அநுதாபத்தைத்தெரிவித்துக் கொள் கிருேம்.

• நவசக்தி 1-5.1925

அதமிழ்ச் சோலை அல்லது கட்டுரைத்திரட்டு !