பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25

சிறுவனின் கூவல் கேட்டார் அமீனு, வண்டி விட்டு இறங்கினர்; சிறுவன் அருகே வந்தார்; கை பற்றினர். யார் இந்தப் பையன்? என்று கேட்டார். கடைக்காரர் மகன்’ என்றனர் அங்கு நின்ற சிலர்.

செய்தி கேட்டார் விருத்தாசல முதலியார். அமீன கின்ற பக்கம் ஒடி வந்தார்.

ஐயா! முதலியாரே! இவன் கெட்டிக்காரன் கன்றாகப் படிக்க வையுங்கள்’ என்று கூறிப் போர்ை.

சுற்றி கின்றவர் வியந்தார். விருத்தாசலஞர் மகிழ்ந்தார். மகனை அழைத்துக் கொண்டு வீடு சேர்க் தார்; மனைவியை அழைத்தார்; கடந்தன கூறினர். சின்னம்மாள் தமது மகனைக் கட்டி அனைத்தார்.

அதன் பிறகு அமீனு முனுசாமி பிளளே துள்ளம் வரும்போது விருத்தாசலனுர் வீடு சென்று சின்னச்சாமி யைப் பார்த்தே செல்வார்.

அமீனுவுக்கு அஞ்சாத சின்னச்சாமி, அப்பு கிராமணிக்கு அஞ்சினர்.

அப்பு கிராமணி என்பவர் பனை மரங்களில் ஏறுவார்; குலைகளை வெட்டித் தள்ளுவார்; ஒலைகளைக் கழிப்பார். அவர் செயல் சின்னச்சாமிக்கு அச்சமூட்டும்.

சின்னச்சாமி ஏதாவது துடுக்குச் செய்தால் அப்பு’ என்பர் பெற்றாேர். அவ்வளவுதான். சின்னச்சாமி ஓடிப் போய் ஒளித்துக் கொள்வார்.

துள்ளம் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லை. பள்ளிக்கூடம் பூவிருந்தவல்லியில் உண்டு. அது சிறிது துாரம். குழந்தைகளை அவ்வளவு தொலைவுக்கு அனுப்பப் பெற்றாேர் விரும்பினர் அல்லர். எனவே