பக்கம்:திரு அம்மானை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e63 திரு அம்மானே ஒயாதே உள்குவார் உள்இருக்கும் உள்ளானைச் சேயானச் சேவகனத் தென்னன் பெருந்துறையில் மேயான வேதியன மாதிருக்கும் பாதியன நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனத் தாயான தத்துவனத் தானே உலகுஎழும் ஆயான ஆள்வானப் பாடுதுங்காண் அம்மாளுய்! "அம்மான ஆடும்பெண்ணே, ஒரு கணமும் ஒய்தலின் றித் தன்னை நினைந்து வாழும் மெய்யன்பர்களுடைய அந்த ரங்கத்தில் சலனமின்றி எழுந்தருளியிருக்கும் மெய்ப் பொருளே, அன்பர் அல்லாதவர்களுக்கு நெடுந்தாரத்தில் உள்ளவனே, பாண்டியனுடைய ஆட்சியில் நிலவும் கிருப் பெருந்துறையில் விரும்பி கித்தியவாசம் செய்கிறவனே, அநாதி அந்தணனை, எம்பெருமாட்டியாகிய பராசக்தி இணைந்து அமர்ந்திருக்கும் ஒரு பாதியை உடைய அர்த்த நாரீசுவர&ன, நாய் போல இழிந்த என்னேயும் என்போன்ற அடியார்களேயும் ஆளாக அடிமை கொண்ட தலைவனே, எமக்கு அன்னையாக நின்று தண்ணளி செய்யும் உண்மைப் பொருளை, வேறு ஏதும் இன்றித் தானே உலகம் எழுமாக ஆகியவனே, என் சீனத் தன் அருளாட்சியில் அகப்படுத்தி ஆள்பவனேப் பாடுவோமாக!” х (ஒயாதே-இடையீடுபடாமல். உள்குவார் - உள் ளத்தே வைத்து மறவாமல் கினைந்திருப்பவர். உள்-உள் ளத்தில். உள்ளான என்றும் உள்ள கித்தியன; சத்துப் பொருளே.சேயானே-அன்பர் அல்லாதாருக்குச் சேய்மையில் உள்ளவனே, செவ்வண்ணம் படை த்தவனே என்றும் கொள்ளலாம். சேவகன்-வீரன்; சேவகம்-வீரம். தென்னனுக்குரிய பெருந்துறை, தென்னன்-பாண்டியன். மேயான-மேவுதலே உடையவனே, மேவுதல் என்பதற்கு விரும்புதல் என்றும், தங்குதல் என்றும் இரு பொருள் உண்டு; அவ்விரண்டையும் சேர்த்து விரும்பி வாழ்பவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/76&oldid=894981" இலிருந்து மீள்விக்கப்பட்டது