பக்கம்:திரு அம்மானை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயான தத்தவ ன். 63 என்று பொருள் கொள்வது சிறப்பு. மாது-உமாதேவி, யார். கந்தம்மை என்றது பிற அடியார்களேயும் உளப் படுத்திச் சொல்லியது. தம்: சாரியை. ஆட்கொண்டஆளாகக் கொண்ட; அடிமையாக்கிய. நாயகன்-தலைவன். தத்துவம்-உண்மை. தானே: ஏகாரம் பிரிநிலை; தன்னை அயன்றி வேறு யாறும் இன்றி இருப்பவன். காண்: அசை.) இறைவன் தம்மை ஆளாக்கிக் கொண்ட பெருங் கருணையை கினைந்து உருகினர் மாணிக்க வாசகர். இது திருவம்மானையில் வரும் ஏழாவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/77&oldid=894983" இலிருந்து மீள்விக்கப்பட்டது