பக்கம்:திரு அம்மானை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான் 85 "அம்மானே ஆடும் பெண்ணே, தேவலோகத்தை ஆட்சி புரியும் தேவர்களுக்கெல்லாம் மேம்பட்டவகிை நிற்கும், வேதத்தின் உட்பொருளாய் விளங்குபவனே, நிலவுலகத்தை ஆட்சி புரியும் மன்னவர்க்கு மாட்சியாகி கின்றவனே, தண்மை கிரம்பிய தமிழை வளர்க்கும் தண்மையையுடைய பாண்டி நாட்டைத் தன்னுடைய ஆட்சி நிலமாக உடைய வனே, உமாதேவியார் குடி புகுந்து அருளாட்சி புரியும் வாமபாகத்தை உடையவனே, அன்பர்கள் போற்றி வழி படும் திருப்பெருந்துறையில் எழுந்தருளிக் கண் நிரம்பிய திருவடியைக் காட்டி காய்போன்ற அடியேனே ஆளாகக் கொண்ட திருவண்ணுமலே வடிவாக இருப்பவனே நாம் பாடுவோமாக." (விண்.தேவலோகம். வேதியன்.வேதப் பொருளாக விளங்குபவன், அகாதி அந்தணன். மண் - கிலவுலகம். மாண்பு-மாட்சியைத் தரும் பொருள்; ஆகு பெயர். தண்ணர் தமிழ்: தண்மை-இனிமை. தண்பாண்டிநாடு: தண்மை-நீர் வளம்; ஈரத்தைக் குறித்தது; புறத்தண்மையாகிய நீர்வளத் தையும், அகத்தண்மையாகிய அன்பையும் குறித்தது. “இன் சொல்லால் ஈரம் அளே இ' என்று அன்பை ஈரம் என்ருர் திருவள்ளுவர். பெண் ஆளும்-உமாதேவியார் தமக்கு உரிமை யாக்கித் தன் அருளை வெளிப்படுத்தி ஆட்சி புரியும், பாகனே. வாமபாகத்தை உடையவனே. பேணு-போற்றி வணங்கும், பெருந்துறையில் அடிவைத்த பொழுதே பொன் பெற்ருற் போல அடியார்கள் அதைப் பேணி வணங்குவார்கள். கண் ஆர்.கண்ணில் கிறைந்த, கண்-அழகுமாம்; அப்போது அது ஆகுபெயர். கழல் காட்டி-தன் திருவடியைத் தன் பெருங் கருணையில்ை காணச் செய்து, “காண்பாரார் கண்ணு தலாய்க் காட்டாக் காலே" (அப்பர்) என்னும் திருவாக்கை ஒர்க. நாயேனே-இழிந்த இயல்புடைய காய் போன்ற என்கின. ஆட் கொண்ட-அடிமையாகக் கொண்ட, தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/99&oldid=895032" இலிருந்து மீள்விக்கப்பட்டது