பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மு. பரமசிவம் :

சிவனடியார் கபால பைரவனால் காளிசிலைமுன் கட்டப்பட்டிருக்கிறார். சிவனடியார் கழுத்திலே கத்தி

விழப் போகும்போது விக்கிரமன் பாய்ந்து தடுக்கிறான்.

சிவ: விக்கிரமா...! விக்: பொன்னா! ஏன் நிற்கிறாய்? அவிழ்த்துவிடு

Հ; Լ1/T:

விக்:

விக்:

പg|ഖഞ!്.

நில்! அவசரப்படாதே பிள்ளாய்! ஹஹ் ஹா ஹா. உன்னைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

என்னையா? நீரா...? எதற்காக எதிர்பார்த்தீர்?

இந்த தட்சிண பாரத தேசத்திலே இன்றிரவு

காளி மாதாவின் சாம்ராஜ்யம் ஸ்தாபிதமாகப் போகிறது. அந்தச் சாம்ராஜ்யத்துக்கு உன்னை இளவரசனாக்க வேண்டுமென்பது மாதாவின் ஆக்ஞை. நீர் சொன்னது உண்மையானால் முதலில் நான் செய்யப் போகும் காரியத்துக்குக் குறுக்கே நிற்காதீர்... இதோ கட்டுண்டு கிடக்கும் இந்தப் பெரியார் எங்கள் குலத்தின் நண்பர். எனக்கும் என் தாய்க்கும் எவ்வளவோ பரோபகாரம் செய்திருக்கிறார். இவரை விடுவிக்க வேண்டியது என் கடமை. என் உடம்பில் உயிரும் கையில் கத்தியும் உள்ளவரை இவரை விடுவிக்காமல் இருக்கமாட்டேன்.

ஆவேசத்துடன் கூறியவண்ணம் சிவனடியாரைப் பிடித்திருக்கும் கயிற்றை வெட்ட முயலுகிறான்.