பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மு. பரமசிவம் *

இதய வானிலே

படம் : பார்த்திபன் கனவு பாடியவர்கள் : ஏ.எம். ராஜா - பி. சுசிலா

பெ:

இதயவானிலே உதய நிலவே எங்கே போகிறாய் - நீ எங்கே போகிறாய்? ஒளி இல்லாத உலகம் போல உள்ளம் இருளுதே - என் உள்ளம் இருளுதே கண்கள் செய்த பாவம் உன்னைக் கண்டு காணாதேங்குதே! கண்டு காணாதேங்குதே! பாய விரித்துக் கப்பல் செல்ல பிறவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குது

இருளகற்றும் ஒளியென்றென்னை

எண்ணும் நீ யாரோ? எண்ணும் நீ யாரோ? கண்டும் காணாதேங்கும் கண்கள் காதல் கண்களோ? காதல் கண்களோ? இதயவானின் உதய நிலவே எங்கே போகிறேன் - நான் எங்கே போகிறேன்!

ஆசை மிஞ்சி நேசக் கரங்கள்

அணைக்க உன்னை நீ ளுதே அணைக்க உன்னை நீ ளுதே பறந்து வந்து உன்னைத் தழுவப் பாழும் சிறகில்லையே! பாழும் சிறகில்லையே!