பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 191

திறனாய்வுத் தென்றல் தி.க.சி. ஆகிய படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

இருபது ஆண்டுகளாகக் கிறித்துவ இலக்கிய நண்பர் வட்டக் கருத்தரங்கில் இவர் படித்த கட்டுரைகள் அனைத்தும் நூலாக வெளி வந்துள்ளன. தற்போது இவரின் பணி படிப்பதும் எழுதுவதும்தான்.