பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143. உரை நயம் சரியான பிரயோகம் தவருண பிரயோகம் செருப்பைக் கழற்றிவிட் செருப்பைக் கழற்றிச் சாப் டுச் சாப்பிடப் போளுன் பிடப் போஞ்ன் போகும்போது சொல்லிக் போகும்போது சொல்விப் கொண்டு போனுன் போளுன் இவற்றில் செருப்பையே கழற்றிச் சாப்பிட்டது. போலவும், எதையோ சொல்லிவிட்டுப் போனது 动烹 வும் (விடை பெற்றுச் சென்றதைக் குறிக்காமல்) பொருட். குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. - இனி புதிய தமிழில் சில அழகுகளும் ஏற்பட்டுள்ளன. ஒரு கதையில் இருவர் உரையாடுவதாக வரும் கட்டங்: களில் ஒருவர் ஒரு கேள்வி கேட்டு இன்ைெருவர் வெறுப்பி ேைலா-விரக்தியினலோ பதில் கூருமிலிருந்தால் பதில் கூறவில்லே அவன் -என்று எழுத்தில் எழுதாமலே '......" -என்று புள்ளிகளையும் மேற் கோள் குறிகளையும் (கொட் டேஷன்)போட்டு எழுதாத வாக்கியமே அர்த்த பாவத்தை உண்டாக்கும் அழகைப் புதிய தமிழில் காண்கிருேம் உரையாசிரியர்கள் காலத்து உரைநடையில் பல வினை யெச்சங்களை அடுக்கி ஒரு பக்கம் முழுவதுமே ஒரே தமிழ்: வாக்கியம் இருக்கும்படி எழுதினர்கள். பாடல்களில் கூடக் 'குளகப் பாடல்கள் வந்தன. அத்தகைய காலத்துக்கு முன்பே இளங்கோவடிகள், ' ' '. என்ருள். எழுந்தாள். இடருற்ற - தீக்கன நின்ருள். நினைந்தாள். : என்று ஒவ்வொரு வினைமுற்ருக அடுக்கும் சிறிய வாக்கியப் பிரயோகத்தைக் காவியத்தின் உணர்ச்சிகரமான கட்டத் தில் பயன்படுத்தியிருக்கிருர் எழுவாயும் கூடத் தோன் ருது எங்கோ நிற்கும்படி வெறும் வினை முற்றுக்களாக அடுக்கப்பட்டுள்ள இந்த வாக்கியங்கள் அம்பின் துணி களேப் போல் எத்தன்ை கூர்மையாகியிருக்கின்றன. பாருங் கள்! இலக்கியத்தில் சொற்கள் சுருங்கில்ை உணர்வு புெரு கும். சொற்க்ள் பெருகில்ை உண்ர்வு சுருங்கும். பாலில் தண்ணிரைக் கலபபது போலவோ, அல்லது இன்னும் மோசமாகத் தண்ணிரில் பாலக் கலப்பது போலவோ