பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்பாட்டு-ஒரு பார்வை தோற்றுவாய்: சங்கநூல்கள் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்ப்பவை ஆகும். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய பிரிவுகளுள் பத் துப்பாட்டு அதிகச் சிறப்பு மிக்கது. திருமுருகாற்றுப் Լ.!նճXL- , . பொருநராற்றுப்படை' சிறுபாணுற்றுட்படை, பெரும்பாணுற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகியவை பத்துப் பாட்டுக்களின் பெயர்கள் ஆகும். இப் பத்துப்பாட்டுக்களுக்கும் அழகிய கொண்டு கூட்டு, மாட்டேற்று, முடிவுகளுடன் உச்சி மேற் புலவர் கொள் நச்சிஞர்க் கினியர் சீரிய உரை எழுதியுள் ளார். பட்டினப்பாலையில் காவிரிப் பூம்பட்டின நகரமும் மதுரைக் காஞ்சியினல் சங்க காலத்து மதுரை நகரமும் சிறப்புற விளக்கப்படுகின்றன. பத்துப்பாட்டில் பல ஆற் றுப்படை என்னும் சிறந்த வகையைச் சேர்ந்தவை. இனி விவரங்களைப் பார்க்கலாம். - • , 1. திருமுருகாற்றுப்படை பத்துபடாட்டு என்னும் தொகுதியுள் முதலாவது திரு முருகாற்றுப்படை என்னும் பக்தி இலக்கியமாகும். முரு கக் கடவுளே அடைந்து அவரிடத்தே ஞானம் பெற்றுப் பின் நன்னெறியை எய்த விரும்புவோர் முருகனை வழிபடும் பொருட்டு மதுரைக் கணக்காயனர் மகளுர் நகரேனரால் பாடப்பட்டது. இந்நூலுள் முருகக் கடவுள் வதியும்