பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - கா. பார்த்தசாரதி கும். சிலுவைப் போர்களுக்குப் பின்னர் இச்சொல் ஐரோப்பியர் என்ற பொருளில் வழங்கலானது. போர்த் துக்கீசியரே தமிழகத்திற்கு வந்த முதல் மேலைநாட்டவர். எனவே அவர்கள் பறங்கியர் என அழைக்கப்பட்டனர். 1. பறங்கித்தலை-அன்னசிப்பழம் 2. பறங்கிக்காய் 3. Brance-பறங்கிப்புண்-மேகநோய் 4. பறங்கி1 FU59 —[cannon] Firanji 5. Padre Luitgif|-3;G&rráã— கடதாசி (> caratas) பேளு முதலிய போர்த்துக்கீசியச் சொற்கள் இன்னும் வழக்கிலுள்ளன. - தாமிரம் + துத்தநாகம்-தம்பாக்கு tambuk tambuk" என்பது போர்த்துக்கீசியச்சொல் Doce" என்னும் போர்த் துக்கீசியச் சொல் இனிப்பான உணவுப் பொருள் ஒன்றைக் குறிப்பதாகும். இதன் பொருள் விரிவுபட்டே அரிசிமாவி ல்ை தயாரிக்கப்பட்ட உணவு வகை ஒன்றிற்குத் தோசை' எனப் பெயர் வந்தது. தமிழ் போர்த்துக்கீசியம் சா (தேநீர்) ஆ Cha இலஞ்சி < lenco திராவி – Trava egysvuorrif - Almario மேசை < Mesa சாவி <! Chiawi சதாரித்தல், சதார் செய்தல், பேஷ்கார், ஆயா முத லிய சொற்களும் போர்த்துக்கீசிய மூலத்திலிருந்து வந்தவை ஆகும். ஸ்பானிஷ், பிரேஸிலியன் முதலிய மொழிச்சொற்களும் போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழில் புகுந்தன. வெத்தாக்கூடு bitacula ஸ்பானிஷ் கொய்யா guagaba பிரேஸிலியன். டச்சுமொழி: கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் டச்சுக்