பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்த நேரத்திலும் தினகரிடம் நோட்டுப்புத்தகத்துடன், பேனாவுடன் வந்து நிற்பார்.

அவரது நூலகத்தில் இருந்து நூல் எதையும் படித்துப் பார்க்க வேண்டுமென்றால் " நாச்சியார் பெரிய பிரோவில் மேல் தட்டில் முதல் வரிசையில் நீலநிற அட்டை போட்ட பெரிய புத்தகம் இருக்கு. அதை எடுத்து

דוד

வாருங்கள் என்று சொன்னவுடன் அதனை அவர்

எடுத்துவருவார்.

"அது பகவத் கீதைதானே சரி. பதினைந்தாவது அத்தியாயத்தில் " கர்மா ”

+5

படியுங்கள் என்றவுடன் அந்தப் பகுதியை படித்துக்

பற்றிய உபதேசத்தைப்

காண்பிப்பார்.

மேலும் தினகரது எண்ணங்களை எழுத்தாக வரைந்து கொடுப்பதிலும் நூல்களில் விரும்பிய பகுதிகளை உடனுக்குடன் வாசித்துக் காட்டியும் உதவிவந்தார் .

tr மகாராஜா தங்கள் அறைக்குப் போகலாமா லஸ்தர்

- - - == s דיר == - - * விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன . நாச்சியார் கேட்டார்.

" இல்லை. இங்கேயே இருக்கிறேன் ட்யூஷன் முடித்து வசந்தம் வந்தவுடன் டைனிங் ஹாலுக்கு போய்விட்டு அறைக்குள் போகலாம்.

" உத்திரவு மகாராஜா . தங்களது மேலங்கியை எடுத்துவிடவா பனியனுக்கு மேல் அங்கவஸ்திரத்தை

- -- - s רל போட்டுக்கொள்ளலாம் !

91