பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r r לל

டாடி நம்ம கார்டனர் முத்தையா கும்பிடுகிறார் "என்ன முத்தையா கொடைக்காலில் இருந்து வந்ததே ரோஜா பதியம் வேர்பிடித்து விட்டதா? தவறாமல் தண்ணிர் ஊற்றிவா மனோரஞ்சிதம் இன்னும் மடல் விரியவில்லை . மனத்தைக்கானோமே ! சம்பங்கி பதியத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள் , என்ன புரிகிறதா ?

'உத்திரவு மகாராஜா இதோ குண்டுமல்லிகை

לל

நன்கு மலர்ந்து விட்டது ! என்று கூறியவாறு சில

பூக்களை தினகரிடம் ப எவ் யமாக கொடுத்தார்

தோட்டக்காரர் .

'நன்றாக மனக்கிறது, இது தங்கச்சிமடத்தில்

இருந்து கொண்டுவந்தது தானே 2.

fr ஆமாம் மகாராஜா ! הה " சரி உனது வேலையைப் பார் .” தினகரும் சிறுமி வசந்தத்துடன் பங்களாவிற்குத்

திரும்பினார்.

' டாடி ! இப்படி சோபாவில் உட்காருங்கள்,

ட்யூசனுக்கு டூயட்டர் வந்திருக்கிறார். நான் நாச்சியார்

அம்மாவை இங்கு வரச் சொல்லிவிட்டு படிக்கப்

לל

போசுகிறேன்.

" நல்லது டார்லிங். நான் இங்கு இருக்கிறேன். நீ படித்து முடித்து வந்தவுடன் டைனிங் ஹாலுக்கு போகலாம்”.

அடுத்து நாச்சியார் அம்மாள் வந்தார்கள் சிறுமி வசந்தத்தை விடப் பத்து வயது கூடுதல். தினகரது தேவைகளைத் தெரிந்து *2-Jfb JD தாய் போல பணியாற்றுபவர். மேலும் அவரது எழுத்துப் பணிக்கு மிகவும் உதவிவந்தவர்.

90