பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்விதம் தந்தையும் மகளும் உரையாடியவாறு பொழுது

போக்குவார்கள்

சில நேரங்களில் வசந்தம் புதிதாகக் கற்ற ஆங்கிலப் பாடல்களை (ரைம்ஸ்) பாடச் சொல்லிக் கேட்பதும் உண்டு. அந்தப் பாடலின் சொற்களை எவ்விதம் அழுத்தமாவும் சரியாகவும் உச்சரிக்க கேட்டும் என்பதையும் கூறிவிட்டு அந்தப் பாட்ல்களில் வரும் சிங்கம், நரி, பூனை போன்ற விலங்குகளைப் போலவே தனது குரலை மாற்றிப் பேசுவார்.

குழந்தை அதைக்கேட்டு ரசிக்கும் பொழுது அவரும் சேர்ந்து விலங்குகளைப் போலவே தனது குரலை

மாற்றிப்பேசுவார்.

குழந்தை அதைக்கேட்டு ரசித்துச் சிரிக்கும் பொழுது அவரும் சேர்ந்து வாய் விட்டு சிரிப்பார்.

சிறிது நேரங்கழித்து கேட்டார். "ஏம்மா ! பொழுது அடைந்து விட்டதா , הל

"இல்லை டாடி இப்பொழுது தான் மேற்கே சூரியன் மறையத்தொடங்குகிறது . இன்னும் மாலை வெளிச்சம் இருக்கிறது ”

"சரி நாம் பங்களாவிற்குப் போவோம் ! தினகர் நாற்காலியில் இருந்து எழுந்தார். சிறுமி வசந்தம் அவரது அன்புக்கரங்களை பற்றியவாறு பங்களாநோக்கி

לר

நடக்கத்தொடங்கினாள்.

1.

" மகாராஜா கும்பிடுகிறேன் .

89