பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' வெரிகுட் ஒ வாக்கிங்கிற்கு ரெடியாக

வந்துட்டியே . . . . சரி போகலாம் לר வசந்தத்தின் கைகளைப் கைகளைப் பற்றிக்கொண்டு மாளிகைக்கு கூப்பிடு துரத்தில் உள்ள தாமரைக்

குளத்திற்குச் சென்றார்.

குளத்தங்கரையின் புல் படர்ந்துள்ள பகுதியில் மரம் ஒன்று நீண்டு வளர்ந்து நின்றது. அதன் நிழலில் போடப்பட்டிருந்த இரு நாற்காலிகளில் இருவரும் அமர்ந்தனர். அரசமரத்தின் அகன்று கறுகிய மெல்லிய இலைகள் மாலைக் காற்றில் சலசலவென பறவைகளின்

சிறகடிக்கும் ஒச்ை போல ஒலித்தன.

தாமரைக்குளத்தில் 456টো কoেf 6 g تکه F و کت இல்லையென்று சொல்லும் அளவிற்கு தண்ணிர் மட்டத்தை தாமரை இலைகளும் மடல்விரிந்த பூக்களும் நிறைந்து அழகாகக் காட்சியளித்தன . அந்த குளத்தின் ஈரத்தையும் மலர்களின் மனத்தையும் மாலைத்தென்றல் எடுத்து வந்து தெளித்தது .

'டாடி அதோ இரண்டு கொக்குகள் தாமரை மலர்களின் மீது அமர்ந்து இருக்கு ”

" அப்படியா மாலை நேரத்திதை மென்மையாக மலர்களில் சொகுசாக அமர்ந்து அனுபவித்து வருகின்றன. இன்னொரு கருப்பு நிற பறவை இருக்கிறதா. அதன் பெயர் நீர்க்காக்கை. நாள் முழுவதும் தாமரைக்குளத்து மூழ்கி வெளிவந்து விளையாடும் அது இருக்கிறதா ” 'இல்லை, டாடி இனிமேல் பார்த்தால் சொல்கிறேன். ” குழந்தை வசந்தத்தின் பதில்,

88