பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்து அனுப்புவது வழக்கம். இதற்காக இராமநாதபுரம் மாளிகையின் ஒரு அறையில் எப்பொழுதும் அருப்புக்கோட்டை நூல் சேலைகளும் வேட்டிகளும் குவித்து வைக்கப்பட்டு இருக்கும்.

தினகரது கண்பார்வையில் ஊனம் ஏற்பட்டாலும் அவரது உள்ளத்தில் உறைந்து இருந்த ஈரத்திற்கும் பரிவனர்விற்கும் குறை ஏற்படவே இல்லை. அன்றறிவாம் என்னாது அறம் செய்க, பொன்றுங்கால் பொன்றாத்துணை என்ற வள்ளுவத்தின் வல்லமையை அறிந்தவர் அல்லவா, அதனால் அவரது மாளிகையில் அஞ்சேல் என்ற சொல்லுக்கு பஞ்சமில்லை. அவரது உயர்ந்த தலைவாசல் கதவுகளும் திறக்கப்பட்டே இருக்கும்.

மாலை நேரம்

மாளிகைக்குள் இருந்து அவரது அருமை மகள் "டாடி டாடி அழைப்புக் கேட்டதும் அவரது மெளன சிந்தனை கலைந்தோடி விழும்.

Er 17

மறுமொழி.

என்ன டார்லிங் !

fr - s == . לל

ரொம்நாளாகுது வாக்கிங் போய்

இப்பொழுது போகலாமா, வசந்த்த்திள் கேள்வி தனது

சோபாவின் அருகில் மேனாட்டுப் பாணியில் அணிந்து

ஷ வும் ஷாக்ஸும் போட்டுக் கொண்டு பாப் செய்த

தலையுடன் நிற்கும் வசந்தத்தை அனைத்து தமது மடியில்

அமரவைத்து அந்தச் சிறுமியின் தலை, கவுன்

ஆகியவைகளைத் தொட்டுத் தடவிப் பார்த்து விட்டு,

87