பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Er - * r. -

தன்யனானேன் மகாராஜா ! இத்தகைய சிறப்பான

பகுதிகளை மக்களிடம் விளக்கி, இராமகாதையை நன்கு புரிய செய்வதற்காகவே அயோத்தியா காண்டத்தை எனது பிரசங்கத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்.”

"நல்லது தங்களது இலக்கிய சேவை தொடரட்டும்.”

'ஏதோ எங்களால் ஆன சிறிய சேவையை செய்து வருகிறோம். சேது பந்தனத்திற்கு அணில் உதவியது போல, மகாராஜா எனக்கு உத்திரவு தாருங்கள்.”

"மங்களம் சாஸ்திரிகளுக்கு அரண்மனை மரியாதை அளித்து அனுப்பி வை !

הה

f

'உத்திரவு' என்று பக்கத்து அறைக்குள் சென்ற அந்தப் பணியாள் ஒரு தட்டில் வே விதடியும் அங்கவஸ்திரமும் வைத்து அதன் மேல் ஒரு நூறு ரூபாய் நோட்டும் காளாஞ்சியும் வைத்து எடுத்து வந்தார்.

"மகாராஜா ! இதோ தாம்பூலத்தட்டு”

பணியாள் மங்களம் பணிவாகச் சொன்னான்.

r דה

r * r. == == *

சாஸ்திரிகள் வாங்கிக் கொள்ளுங்கள் !

தினகர் சொன்னதும் சாஸ்திரிகள் தட்டில்

இருந்தவைகளை எடுத்துக் கொண்டு,

"மகாராஜா 1 மெத்த சந்தோஷம் போய் வருகிறேன். மங்களர்தி பவந்து ” என்று சொல்லி விடை பெற்றார்.

97