பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இன்று இரவு 7.00 மணி சுமாருக்கு சந்தனக்கூடு நமது அரண்மனை வழியாகச் செல்ல இருக்கிறது. வழக்கப்படி அப்பொழுது நாம் மரியாதை செய்ய வேண்டும். நமது அரண்மனை வாசலில் ஒரு நாற்காலியைக் கொண்டு போய் போடு. அதில் முன்று மல்லிகை மாலைகள் வாங்கி வைக்கவும், சந்தனப் பேழை நிறைய சந்தனம் கனரத்து வைக்கவும். அத்துடன் சாம்பிராணி, ஒரு வீசை சர்க்கரையும் வைக்க வேண்டும். சரியாக எனக்கு ஏழு மணிக்குத் தகவல் சொல்லவும்.

  1. o # - ++ அரண்மனை வாசலுக்குச் செல்ல வேண்டும்.

tr - = לה சமூகம் உத்திரவு.

பணியாளர் பதில் சொன்னார். மீண்டும் அவர்

தொடர்ந்து சொன்னார்.

'இப்பொழுது மணி இந்து. மகாராஜா தங்கள் அறைக்குத் திரும்பலாமா ?”

'தினகர் அவரது அறைக்குச் செல்ல அந்தப்

பணியாள் உதவினார்.

முஸ்லிம்களது பஞ்சாங்கத்தின் படி அவர்களது முகரம் பத்தாவது நாள். துக்கதினம். நபிகள் நாயகம் அவர்களது பே ரன் ஹமீசைனையும் پریعے e اتنع لا الہ குடும்பத்தினர், பணியாட்கள் அனைவரையும் எஜீது என்ற கொடியவன் கர்பலா என்ற இடத்தில் தாக்கிப் படுகொலை

செய்த நாள்.

99