பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளஞ்சூரியர்

பாண்டிய நாட்டின் கீழக்கடற்கரையை அடுத்து பாலையும் நெய்தலும், முல்லையும், மருதமும் மயங்கிய நால்வகை நிலத்தின் அதிபதியாக விளங்கியவர்கள் சேது மன்னர்கள். இந்தப் பகுதியில் மிகுதியாக மறவர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தமன்னர்கள், மறவர் சிமை шосатоотлте, ейт என்றும், இந்தச் சி ைம யி ன் கீ ழ க் .ே க ா டி யி ல் இராமபிரான் அமைத்த சேது அணையின் காவலர்கள் என்ற பொருளில் இவர்கள் சேதுபதிகள்

எனவும் அழைக்கப்பட்டனர்.

கி.பி 15 ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்று நாயகர்களாக விளங்கிய இந்த தன்ன ரக ஆட்சியாளர்கள் தமிழகத்தின் ஆன்மிக வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் செழுமைக்கும் சிறப்பாகச் செய்துள்ளதை வரலாறும் இலக்கியங்களும்

/