பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏக்கமுள்ள நமது இந்திய சகோதரர்கள் ஆராய்ந்து பார்க்கவும்

நமது தமிழ் நாட்டிக்கு வேதமாகிய தேவாரத்தில் :

எரியலால் உருவமில்லை ஏறலால் ஏறலில்லை கரியலால்ப்போர்வையில்லை காண்டிடகுகாகூதியார்க்கு பிரிவிலா அமரரெல்லாம் பெருந்தகைப் பிரானேன்றேத்தும் அரியலால்த்தேவியில்லை ஐயணையாறனார்க்கே. ( )

என்ற அப்பர் சுவாமிகள் சொன்ன வேத

வாக்கியத்திற்கு இடராக, ובהם חדש להם சமயத்தைக் கொண்டவர்கள் புராதன சிவஸ்தலங்களில் உட்பிரகாரத்தில் ஆதியிலமைக்கப்பட்ட

விஷ்ணுவாலயத்தைப் பூட்டி பூஜையில்லாமலாக்கி விட்டார்கள். இதை மதுரை பூரீ மீனாகூஷி ஆலயத்திலும், ஆதி சிதம்பரமென்று சொல்லும் உத்திரகோசமங்கை போன்ற ஆலயங்களிலும் இன்றைக்கு கண்கடாகப் பார்க்கலாம். 'அதியுஞ் சிவனும் ஒன்று” என்ற பழமையான உணர்ச்சி நமது தமிழ் நாட்டுப் பொதுஜன வாக்கியம். சம்ரகஷ்ணை அதாவது (போகூகித்துக் காப்பாற்றுந் தன்மை) தாயின் தன்மையானதால் விஷ்ணுவை தேவி அல்லது சக்கியாக வேதமாகி தேவாரத்தில் 'அரியலால் தேவியில்லை’

1.

யென்று சொல்லப்பட்டிருக்கிறது.

134