பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட் தத்தால் ஜோதி உண்டாகக் கடவது என்று ஆக்ஞாபித்தார். உடனே அந்த மகத்தான சப்தத்தின் அலை அசைவற்று நின்ற மூலப்பிரகிருதியைக் தாக்கியது. தாக்கியவுடன் மூலப்பிரகிருதியானது அவ் வசைவின் வேகத்தால், ஜோதிமயமாய் விளங்கியது.

அது எப்படியெனில் ஒர் குதிரை அசைவற்றுக் கிடக்கும் சரளை ரஸ்தாவில் அதி வேகமாய்ச் செல்லுங்கால் அதன் காலிலுள்ள இரும்பு லாடத்திலிருந்து பளீரென்று ஜோதியுண்டாவதைப் போலவாம்.

இது தான் முதல் சிருஷ்டி. இதற்குக் காரணமாயிருந்த சப்தமே பிரணவம் 1 ஆகவே, ஈசுரன் மனதில் தியான ரூபமாய் இருந்த சிருஷ்டி இப்பொழுது சப்த ரூபமாயும், ஆவி ரூபமாயும் ஜீவ கலையுடனும், தோன்றியவர் ஒர் மூர்த்தி. அவர் துவாதசாத்மன் அதாவது பன்னிரெண்டு ஆத்மாக்களுள்ள, நகூடித்திர மண்டலங்களாயும் சூரியமண்டலமாயும் ஆனார். அவர் எங்கும் சிருஷ்டிகள் தோறும் சூரியமண்டலத்திற்கு நடுநாயகமாகிய சூரியனுடைய ஹிருதயத்தில் மூர்த்தி

கரித்திருக்கின்றார். இவரைத்தான் ஆதித்திய ஹம்ருதயமென்று மந்திரத்தில் ஜெபிக்கும் ட டி. அந்தமந்திரத்தை அகஸ்திய மஹாமுனிவர்

தளர்ச்சியடைந்த பூரீ ராமனுக்கு ராவணனை ஜெயிக்க வழிகாட்டி உபதேசித்தார்.

ஆதலால்த்தான் மேற்சொன்ன அகஸ்தியரின் கவியில் 'ஆதியருணாசலமமர்ந்த பெருமானே' என்று சொல்லியிருப்பதில் அருணன் என்ற பாலசுப்ரமணியம்

"அசலம்’ என்ற கிரியான துரிய மண்டலத்தின்

136