பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதப்பட்ட அரபிபாஷையில் 'சைத்தான்” என்றும். சமஸ்கிருதபாஷையில் 'சாஸ்த்தா” வென்றும். தமிழ்நாட்டில் (ஊறு சாஸ்த்தா என்றும்) வழங்கி வ|திருக்கிறது. இதுவரை இயனாரென்ற ஏற்றமுள்ள பெயரால் தமிழ் பாஷையில் கூறப்படுகிறது.

குமாரக்கடவுளின் ஆறு கிருத்தியங்களும் இப்பூமியின் கண்ணே நடத்தப்படுவதாக மேல்ச்சொன்ன கவியில் சொல்லி இருக்கிறதினால், "அச்சூரனும் அவரைச் சேர்ந்த அசுர சைநியங்களும், கவர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டு பாதாளமான அகண்ட வெளியின் வழியாய் இந்தப் பூமியில் விழுந்தார்களென்ற தீர்மானத்தைக் கொள்வதற்கு. குமாரக்கடவுள் இப்பூமியினிடம் வரும் பொழுது சூரனை வதைசெய்தார் என்ற வாக்கியம் ஆதாரமாய் இருக்கிறது.

"மாறுபடா தரன்" என்று சொன்னதிலிருந்த, தாம் கொண்ட கொள்கையான அதர்மத்திலிருந்தும் மாறுபடாமலிருந்தவனென்பதை விளக்கும். இவ்வுலகத்தில் அதர்மம் விருத்தியாகிக் கொண்டும், தர்மம் குன்றிக்கொண்டும், வருகிறதற்கு அச்சூரனே

காரணம்.

சூரன் தவிர அவனைச்சேர்ந்த சைநியங்கள் பாவத்திற்காக ஏற்பட்ட வினைக்கு உட்பட்டு, தமது நித்தியசரீரங்களை இப்பூமியின் பிருதியோடு கலந்து, அவ்வான்மாக்கள் இப்பூமியின் பிருதிவிலிருந்து அநித்திய சரீரங்களை எடுத்துக் கொண்டு பிறப்புக்கும் இறப்புக்கும் உட்பட்டு நின்றன.

- 14.5