பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் தரனோ ! அவ்விதிக்கு விலக்கப்பட்டு கடவுளின் உத்தேசம் றிறைவேறும் பொருட்டு சுவாதந்திரியனாய் இவ்வுலகின் கண்னே வசிக்கின்றான் - பாவத்துக்குட்பட்ட அவனைச் சேர்ந்த அளவிறந்த ஆன்மாக்களை வினையென்ற விதி எவ்விதம் பீடித்தது என்பதை அடுத்த அதிகாரத்தில்ச் சொல்லுவோம்.

இந்தச் சூரன் நமது தென் நாட்டையே தன் இருப்பிடமாயாக்கினானென்பதற்கு, நமது தென்னாட்டுக் கிராமங்கள் தோறும் "அய்யனார்” என்ற சாஸ்த்தாவின் ஆலயங்களிருப்பதைப் பார்க்கலாம். இவர்தான் கிராம தேவதைகளுக்குள் பிரதனாமான தேவததை. இவருக்குத்தான் அரசருக்குள்ள அதிகாரச் சின்னங்களை ՌF ԸՐ Յi/ நாட்டு மக்கள்

அமைந்திருக்கின்றார்கள்.

அதாவது :- சதுரங்க சைநியங்களில் மூன்று வித சைநியங்களைக் குறிக்கும் யானை, குதிரை, காலாள் முதலியவைகளைச் சிலா ரூபமாய் இவ்வாலயத்தின்

முகப்பில் இன்றைக்கும் பார்க்கலாம்.

I. - || || * - -

இ? யனார் எனறு சொல்லும் இவரை, இந்தப்பூலோகத்துக்கே அரசரென்று கிறிஸ்து பிறானின் திருவாக்கினாலே சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தப் I_ T உலகத்தில், கடவுளுடைய பரிசுத்தமான சமூகம் நேருக்கு நேர் வியாபகமாயில்லாமல் பாவத்துக்கு முதல் காரணமாயிருந்த "தரனே" அரசனாக

146