பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நிலத்தில் விதைத்த விதையைப்போல், இச்சிரு நூலானது மக்கள் பல்லோருக்குப் பயன்படுமாறு

"ஆண்டவன் அருள் பாலிப்பானாக".

குறிப்பு :

"வள்ளியை மனம் புனர" என்று சொன்ன வாக்கியத்தில் மேலே கண்ட கவியில்ச் சொல்லியிருக்கும் ஆறு கிருத்தியங்களும் இவ்வுலகின் கண்ணே நடாத்தப் பெருகிறதென்று நன்கு விளங்கும். குமாரக்கடவுளுக்கு பிரதான மகிவகியான "தெய்வயானையை' மேற்சொன்ன கவி யில் சொல்லாமல் "வள்ளியை" மட்டும் சொல்லியிருக்கும் காரணம்பற்றி குமாரக்கடவுளின் வல்லமையான கிரியா சக்தியைக் குறிக்கும்பொருட்டு தெய்வானையை புராணிகர்கள் கிரியா சக்தியான

தத்துவத்தை பெண் உருவமாய்ச் சொன்னார்கள்.

ஆதலால் இந்தக் கவியில் "தெய்வானையை' கிரியா சக்தியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வுலகத்தில் குமாரக்கடவுளின் இச்சா சக்தியால் அதவாவது அன்பினால் மனித சரீரம் எடுத்து தன் உயிரைத் தியாகம் செய்து "வள்ளியை" இச்சா சக்தியைக்

குறிப்பதற்காக பெண் உருவமாய்ச் சொன்னார்.

சாந்தி - சாந்தி - சாந்தி

ఏడఏడుOo

o:- -o-o: e” Z^N *- ᏗᏑ☾. ᏗᏑ☾.

I 48