பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட டிக்கும் அறை, :וב ரவேற்பு co). oo: 1). (), கை அை 11),

உடுப்புகள் அறை, உணவுக்கூடம், குளியல்,அறை, கழிப்பறை, விளையாட்டுத்திடல், என்ற தவித்தனிப் பகுதிகளை இந்தச் சிறுவர்கள் எவ்விதம் பயன்படுத்த

வேண்டும், நடக்கும் பொழுதும், உடுக்கும் பொழுதும், இருக்கும் பொழுதும், எவ்விதம் உரையாட வேண்டும், எத்தகைய பழக்கவழக்கங்களைப் பேண வேண்டும் என்பதை لگے/ rigت மாளிகையில் நடத்துபவராக நியமிக்கப்பட்ட ஆங்கில பெண்மணியும், தாதிகளும், அவர்களுக்கு ஆங்கில பாணியில் பழக்கவழக்கங்களைக் கற்பித்து வந்தனர்.

அவையனைத்தும் இராமநாதபுரம் அரண்மனைச் சூழலுக்கு மிகவும் மாறுபட்டவையாகவும், முற்றிலும் புதுமையாகவும் இருந்தாலும், அவைகளை அந்தப்பிஞ்சு உள்ளங்கள் அப்படியே கிரகித்து ஏற்றுக் கொண்டன. எதிர் காலத்தில் ஆங்கிலப் பேரரசின் வலுவான நிர்வாகத்தினராக விளங்க வேண்டிய சிற்றரசர்கள் அல்லவா இந்தச் சிறுவர்கள். சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள லாங்டன்ஸ் கார்டனில் அமைந்த இருந்த ஆங்கிலப் பள்ளிக்கு அவர்கள் நாள்தோறும் 'சேரியட்” என்று வழங்கப்பட்ட குதிரைவண்டியில்

சென்று ஆங்கிலக்கல்வி பயின்றனர்.

சில நாட்களில், மரினா கடற்கரைப்பகுதிக்கும், மாலை வேளைகளில் கற்றுலா சென்று வருதலும் உண்டு. இரு இளவல்களும் இராமநாதபுர ம் அரண்மனையில் உள்ள தாயார், தங்கைகள் நினைவு இல்லாமல் பட்டன

வாழ்க்கையில் ஆழ்ந்து இருந்தனர்.

Is)