பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறி தவறாது

வெடிமருந்தும் துப்பாக்கியும் நமது நாட்டிற்கு முதன் முதலில் கி.பி.1502ல் துரத்துக்குடிக்கு வந்து சேர்ந்த போர்ச்சுகீசியரால் கொண்டு வரப்பட்டன. அவர்களில் வணிகக் கப்பல்களின் ப்ாதுகாப்பிற்காக அவைகளை அந்தக் கப்பல்களில் வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. இவை இந்திய நாட்டு .ே பா. ர் க் க ள த் தி ல் - தி ல் லி க் கு அண்மையில் உள்ள பானிபட் போரில் இந்தியாவில் முகலாய மன்னர் ஆட்சியை ஏற்படுத்திய பாபரினால் கி.பி.1526ல் பயன் படுத்தப்பட்டன. இவரது பீரங்கிகள் வெடித்து இபுராகீம்லோடியின் படைகளுக்கு பெரும் சேதம் விளைவித்ததனால் பாபர் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் கி.பி.1751ல் கர்நாடக நவாப் பதவிக்கு போட்டியிட்ட வாலாஜா முகம்மது அலியும்

36