பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தொடரும்

$zasả5 c# uíủ ư4ơoứ”

தமது கன்னி முயற்சியாக தினகர் இயற்றிய ஆங்கிலக் கவிதை நூல் இராமநாதபுரம் வருகை தந்த சென்னை கவர்னரது பாராட்டைப் பெற்றது தினகருக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. மேலும், ஆங்கில நூல்களை இயற்றுவதற்கு ஊக்குவிப்பாகவும் அமைந்தது. அவரது உள்ளத்தில் உறைந்து போயிருந்த ஆங்கில மொழிப்புலமையை எழுத்தில் வடிக்கத் தொடங்கினார். இதற்காக, அவர் எடுத்துக் கொண்டது வால்மிகியின் வ ட .ெ மா ழி இ ல க் கி ய ம | ன இராமாயணம். சென்னை பட்டன

வாழ்க்கையில் அவருக்கு சமஸ்கிருத

மொழிப் பண்டிதர்கள் எடுத்துக்காட்டிய இலக்கிய நயங்களையும், அதன் பின்னர்

இராமநாதபுரத்தில் வடமொழி

லக்கியங்களில் அவர் இ

57