பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IᏙ

இவை எனக்குப் புதிய பரிமானங்களைச் சுட்டிக் காட்டியது போலப் பலரும் உணர்வர் என்பதில் ஐயமில்லை. அரசர் தினகரரை இராஜா தேசிங்குடன் ஒப்பிட்டுள்ளமை கவையானது. டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களது சிரிய முயற்சியாலும் இடைவிடாத உழைப்பாலும் இவை நமக்குக் கிடைத்துள்ளன. ஆசிரியர் இத்தகு நூல்களை மேலும் படைத்தளிக்க இவரது

உடல்நலமும் ஊக்கமும் சிறந்து விளங்குவனவாக.

வாழ்க டாக்டர் கமால் வளர்க அவரது தமிழ்ப்பணி

பாண்டிச்சேரி - 7 அன்பன்

I 8-09–1999 ==