பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவான பல கட்டுமானங்களைக் கொண்டு அமைதியும், ஆரவாரமற்ற சூழ்நிலையில் ஒளிர்ந்தது. இந்த நகரம் இங்கு தான் நமது நாட்டின் மெனு உறினாக விளங்கிய

வயலின் வித்தகர் செளடையா வாழ்ந்து வந்தார்.

தமது அன்பு மகளின் வயலின் தேர்ச்சியைச் சரியாக கணித்து அவரது தேர்ச்சியை நிறைவுபடுத்தக் கூடியவர் இந்த மகா வித்வானே என முடிவு செய்தார் தினகர். செல்வி வசந்தவேணியையும் பணியாளர்களையும் கொண்ட அவரது கார் சில நாட்களில் மைதுர் சென்றடைந்தது.

இவர்களது தங்குமிடமாக ஒரு பெரிய மாளிகை அங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செல்வி வசந்தவேணி, வித்வான் செண்டையாவின் நண்பர்களிடமிருந்து பெற்ற அறிமுகக் கடிதத்துடன் சென்று அவரைச் சந்தித்தார்.

இராமநாதபுரம் சமஸ்தானாதிபதியின் குடும்பத்தில் இப்படியொருவர் வயலின் இசையில் தேர்ச்சி பெற்று இருக்கிறாரா அறிமுகக் கடிதத்தைப் படித்தவுடன் வித்வானுக்கு ஏற்பட்ட இயம் இது.

அவர் குறிப்பிட்ட நேரத்தில் அடுத்த நாள் காலையில் அவரது இல்லத்தில் தனது வயலின் வாத்தியத்துடன் சென்ற செல்வி வசந்த வேண்ரியை அவருக்கு பிடித்தவுடன் சில கீர்த்தனையை இசைத்துக் காட்டும்படி சொன்னார். செல்வி வசந்தவேணியும் பவ்யமாக குருவிற்கு நமஸ்க்காரம் செய்து விட்டு தரையில் அமர்ந்து தமது வயலினை மீட்டினார். யுவதியின் மெல்லிய விரல்கள் பட்ட வயலின் தந்திகள் தியாகரரது

72